ரவீந்திரநாத் தாகூர் 150௦ஆவது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில் 2011 ஜூலை 17 முதல் 21 வரை புத்தக கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள், கர்நாடக மாநிலம், தார்வார் மாவட்டத்தில் உள்ள கன்னட குலபுரோஹித வெங்கடராவ் பவனில் நடைபெற்றது. இதில் சாகித்திய அகாதெமி தென்மண்டல செயலர், அ.சு. இளங்கோவன், புகழ்மிகு கன்னட கவிஞர் சந்திரசேகர் பாட்டில், சாகித்திய அகாதெமி கன்னட ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு சித்தலிங் பட்டன்ஷெட்டி, சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினரும் தமிழ் ஆலோசைக்குழு உறுப்பினருமான மகரந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment