வாழ்நாள் சாதனையாளர் விருது
புதுவை மாநில படைப்பாளிகள் கூட்டமைப்பு (நாற்பது கலைக் குழுக்கள் ஒருங்கிணைந்தது) 02.10.2011 அன்று நடத்திய முத்தமிழ் விழாவில் கவிஞர் மகரந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. புதுச்சேரி முதலமைச்சரின் பாராளுமன்ற செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு மு. வைத்தியநாதன் விருதை வழங்கினார்.
1 comment:
வாழ்த்துக்கள். ஆனந்த விகடனில் பிரசுரமான தங்களின் “என் ஊர் நைனார்மண்டபம்” கட்டுரையை வாசித்தேன். அருமை. நைனார்மண்டபத்தின் வரலாற்றைப் பதிவு செய்தமைக்காக பாராட்டுக்கள்.
anbudaninbaa.blogspot.com
Post a Comment