மாலத்தீவு எழுத்தாளருடன் ஒரு மாலைப்பொழுது
சாகித்திய அகாதெமி புதுச்சேரியில் நடத்துகிறது.
மாலத்தீவு எழுத்தாளரும் சாகித்திய அகாதெமி பிரேம்சந்த் ஆய்வுநிலை விருது பெற்ற அறிஞருமான திரு.இப்ராஹிம் வஹித் அவர்களுடனான ஒரு மாலை சந்திப்பு வியாழக்கிழமை 10, ஜுன் 2010, மாலை 6.00௦௦ மணியளவில் புதுச்சேரி அண்ணாமலை இன்டர்நேஷனல் விடுதியில் நடைபெற உள்ளது. கலந்துரையாட அழைக்கிறது சாகித்ய அகாதெமி.
Saturday, June 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment