யார் பார்த்தார்
மான அவமானங்களை
பிச்சைதான் இன்னும்
அவரவர் தகுதிக்கேற்ப
வந்துவிழும்
எச்சில் பருக்கைகளுக்கு
கையேந்தியபடியே
கடந்துகொண்டிருக்கிறது
காலம்
வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்
Tuesday, October 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மகரந்தனுக்கு, பேராசிரியர் நா.இளங்கோ மடல்,
பதிவுகள் சிறப்பு
/வலிகளின் சுருக்கம்
சருமங்கள் தோறும்/
ஆழமான வரிகள்.. பாராட்டுக்கள்
Post a Comment