Friday, August 5, 2011

புதுச்சேரியில் சாகித்திய அகாதெமி இலக்கியத் திருவிழா

இணைக்க
ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 150 வது பிறந்த நாளையொட்டி சாகித்திய அகாதெமி சார்பில், 2011 ஜூலை29ஆம் தேதி தொடங்கி,  அகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்ற  புத்தகக் கண்காட்சியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டு அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்கள்,  ஜூலை29ஆம் தேதி  தொடங்கிவைத்தார்.  அருகில், சட்ட மன்ற உறுப்பினர் திரு க. லட்சுமிநாராயணன், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தன், சாகித்திய அகாதெமி தென்மண்டலச் செயலர் அ.சு. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். 

தென்மண்டலச் செயலர் அ.சு.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றுகிறார். 

விழாவில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். 

மகரந்தன் தலைமையுரை ஆற்றுகிறார். 

மாண்புமிகு கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு பி.எம்.எல். கல்யாணசுந்தரம் அவர்களை சால்வை அணிவித்து கெளரவிக்கிறார் தென்மண்டலச் செயலர் இளங்கோவன் 

சட்ட மன்ற உறுப்பினர் திரு க. லட்சுமிநாராயணன் அவர்களை கெளரவிக்கிறார் மகரந்தன் 

எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்.

புத்தகக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிடுகிறார் அமைச்சர் திரு . கல்யாணசுந்தரம் அவர்கள். 

சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் வாழ்த்துரை 

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் சிறப்புரை 

சாகித்திய அகாதெமி புதுச்சேரி பொறுப்பாளர் புருஷோத்தமன் அவர்களின் நன்றியுரை. 

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள கவிஞர் தமிழொளி கவிதை நூலினை அமைச்சர் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகிறார், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் மகரந்தன். 

2 comments:

Pandi said...

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாளை வங்காளத்தில் கொண்டாட வேண்டியதானே அதைவிடுத்து தமிழகத்தில் கொண்டாட என்ன காரணம் இருக்கிறது, சில வீணர்கள் அலறிகொண்டு ரவீந்திரநாத் தாகூர் தேசிய அறிஞர், கொண்டாடினால் என்ன தவறு என்று கேட்கலாம்,
இங்குதான் நடுவன மற்றும் வடவர்களின் சுழுச்சியை உணர வேண்டும்
இதையே, இந்தியா முழுக்க வள்ளுவர் ஆண்டு, ஔவையார் ஆண்டு, கணியன் பூங்குன்றனார் ஆண்டு என கொண்டாட முடியுமா

தமிழில் எண்ணற்ற சமகால புலவர்கள், சங்கப் புலவர்கள், என பல்வேறு புலவர்கள், அறிஞர்கள் உள்ளார்கள்
ஏன் இதில் ஒருவரை இந்தியா அரசுமையாக்க அனுமதிக்குமா மாட்டார்கள்!!!

இவ்வளவு ஏன் எந்த கடவுளையும் சாரமால் உலகத்துக்கே பொதுமறையான திருக்குறள் கொடுத்த
வான்புகழ் வள்ளுவனுக்கு பெங்களுரில் சிலை திறக்க அனுமதியால் எத்தனை ஆண்டுகள் முடக்கபட்டிருந்தது
இந்தியாவில் உள்ள எந்த கவிஞனாவது இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளானா மாட்டார்கள் இதுதான் வடவர்களின் சூட்சமம்.

நான் தனிப்பட்டமுறையில் எந்த மாநிலத்து கவிஞனுக்கும் எதிரானவன் அல்ல!!
நடுநிலையான இருக்கும் பட்சத்தில் எற்புடையதே

விடுதலை விரர்கள் என்றால் வடவர்கள்தான் -காந்தி, நேரு, சுபாசு சந்திரபோசு, பகத் சிங்
ஏன் தமிழ்நாட்டில் யாரும் போராடவில்லையா
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, கொடிகாத்த குமரன், கட்டபொம்மன் etc

தேசியம் என்றாலே வடவர்களும் அவர்களின் இந்தி மொழி மட்டுமே.
இந்திய தலைவர்கள் வடவர்கள், இந்திய பெரும் தொழில் அதிபர்கள், இந்திய அறிஞர்கள்,
இந்திய இலக்கியங்கள், இந்திய சினிமா, இந்திய வரலாறு, இந்திய மன்னர்கள்,
இந்திய கலாச்சாரம், இந்திய கிரிக்கெட் வீரர்கள், இந்திய உயரிய விருதகள் அவைகளின் பெயர்கள்

தமிழ் தமிழர்கள் எல்லாம் ஒருபொருட்டாக தெரிவதில்லை.
தமிழ், தமிழர்களின் உரிமையை கேட்க கூடாது மிறி கேட்டால் குறுகிய மனப்பான்மை என்று சொல்லி மட்டம்தட்டுவது
அதையும் மிறி கூவினால் இருக்கவே இருக்கு இந்திய இறையாண்மை, புடிச்சி சிறையில போடு!!!

அடபோங்கடா உங்க நாடும் இறையாண்மையும்